COIMBATORE PEELAMEDU NANBARGAL ANNATHANAM TRUST

Latest News & Events 2025

25

March 2025

மருத்துவ சிகிச்சை செய்ய ரூ 10000 நமது கோவை பீளமேடு நண்பர்கள் அன்னதான அறக்கட்டளை சார்பாக ஒத்துழைப்பு வழங்கிய மனமார்ந்த வாழ்த்துக்கள்

மாணவன் அவர்கள் விரைவாக குணம் அடைய எல்லாம் வல்ல இறைவன் அருளால் நல்லதே நடக்கும்

 

23

Feb 2025

கோவை பீளமேடு நண்பர்கள் அன்னதான அறக்கட்டளை சார்பாக 29ம் மாதம் அன்னதான சேவைப்பணி

1000 நபர்களுக்கு தக்காளி பிரியாணி வேகவைத்த சத்தான முட்டைகள் உடன் மனமகிழ்ச்சி உடன் வழங்கப்பட்டது நன்றி இறைவா வாழ்க வளமுடன் அனைவரும்

 

For more events click here

Contact for donation

Our Partners & Sponsors